RSS

13/01/2013

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இமா,இமாம்மா ,டீச்சர் ,நியூஆன்ரி,மாமி ,....., .... இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக அழைக்கும் எங்கள்  இமாவிற்கு இன்று (13.01.13) பிறந்தநாள். 
                   இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இமா
    நோய்நொடியின்றி, நீண்ட ஆரோக்கியமான வாழ்வை 
                       சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்.
*****************************************************

     இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
                    HAPPY PONGAL

நண்பர்கள்  அனைவருக்கும்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

                                                           tks:gg
                                          
<><><><><><><><><><><><><><><><><><><><><>


<><><><><><><><><><><><><><><><><><><><><>



 
Copyright பிரியசகி